All Stories

கலைஞர் மு.கருணாநிதி

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி முன்னாள் தமிழக முதல்வரும் தமிழ் மொழிக்கு மாபெரும் கொடையளித்தவர் . 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கலைஞர் மு. கருணாநிதி, தமிழ்த் திரையுலகில்...

தொ. மு. சி. ரகுநாதன்

தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும்...

புலியூர்க் கேசிகன்

புலியூர்க் கேசிகன் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆவியியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்னும் பன்முகம் கொண்டவர்.

கு. அழகிரிசாமி

கு. அழகிரிசாமி (Ku. Alagirisami) (செப்டம்பர் 23, 1923 - சூலை 5, 1970)[1] குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள்...

பதிவு / Registration

தமிழ் அறிஞர்கள் நாள் விழாவில் பங்கேற்க கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் (1872-1936) ஆறாண்டுச் சிறைத்தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற பின் (1912 டிசம்பர் 24) புதுமனிதராக மாறிவிட்டார். தமிழறிஞரும் பேராசிரியருமான வையாபுரிப் பிள்ளை “தேசிய விஷயங்களில் உழைத்து வந்தவர் இப்போது தாய்மொழியாகிய தமிழின் பொருட்டு உழைக்க முன்வந்து சென்னையில் தங்கினார்”...