மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி, நம் அன்னைத் தமிழிற்கு அணிசேர்த்த அறிஞர்களை நாம் என்றும் நினைவு கூறும் வகையில், நூற்றாண்டுகளை காணுகின்ற அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுப்போம் என சிகாகோ தமிழ்ச் சங்கம்...
கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் (1872-1936) ஆறாண்டுச் சிறைத்தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற பின் (1912 டிசம்பர் 24) புதுமனிதராக மாறிவிட்டார். தமிழறிஞரும் பேராசிரியருமான வையாபுரிப் பிள்ளை “தேசிய விஷயங்களில் உழைத்து வந்தவர் இப்போது தாய்மொழியாகிய தமிழின் பொருட்டு உழைக்க முன்வந்து சென்னையில் தங்கினார்”...
அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922)- ல், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்களூரில் வைத்திலிங்கம்- அமிர்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்குப் பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட...
மகாகவி பாரதியார் அவர்கள், 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
‘உவமைக் கவிஞர்’ சுரதா தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) 1921-ல் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்கள் கற்றார். பாவேந்தர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்று கொண்டவர்.
Never miss a information from us, subscribe to our newsletter